Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இராணுவத்தின் 611 ஆவது படைத்தளம் முன்பாக மாவீரர் நினைவு அஞ்சலி

In இலங்கை
Published: 18:07 GMT, Nov 27, 2016 |
0 Comments
2641
This post was written by : hoshika
vavuniya-news-06

உயிர் தியாகம் செய்த மாவீரர்கள் தினத்தில் வவுனியா நகரசபையின் முன்னாள் உப தலைவர் எம். எம். ரதன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் அமைந்துள்ள இராணுவத்தின் 611 ஆவது படைத்தளம் முன்பாக அவர் உணர்வு பூரவமாக அனுஷ்டித்தார்.

குறித்த இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதி வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் என்பது குறிப்பிடத்தக்கது.

vavuniya-news-04 vavuniya-news-05

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg