Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியாவின் பந்து வீச்சில் திணறும் இங்கிலாந்து

In கிாிக்கட்
Updated: 04:24 GMT, Nov 29, 2016 | Published: 04:24 GMT, Nov 29, 2016 |
0 Comments
1127
This post was written by : Elakkiya

இந்திய அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் நான்காம்நாள் ஆட்டத்தில் தொடர்ந்து இங்கிலாந்து அணி தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வருகின்றது.

மொஹாலியில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் நேற்றைய மூன்றாம்நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்டநேர நிறைவில் 4 விக்கெட் இழப்புக்கு 78 ஓட்டங்களை பெற்றிருந்தது.

134 ஓட்டங்கள் பின்தங்கியள நிலையில் தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி இந்தியாவிலன் பந்து வீச்சை சமாளிக்க முடியாது திணறிவருகின்றது.

முன்னதாக நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 283 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள தொடர்ந்து தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 417 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg