Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரன் நியமனம்

In இந்தியா
Updated: 05:01 GMT, Feb 15, 2017 | Published: 05:00 GMT, Feb 15, 2017 |
0 Comments
1365
icon_com
This post was written by : Risha
ttv

அ.தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரன் நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா அறிவித்துள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டிருந்த டி.டி.வி.தினகரன், சசிகலாவினால் மீண்டும் கட்சியில் இணைத்துக்கொள்ளப்பட்டார்.

தங்களது செயலுக்கு வருந்தி நேரிலும் கடிதம் மூலமும் மன்னிப்பு கோரியதாக தெரிவிக்கப்பட்டது. தங்களை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டிக் கொண்டதால், அவர்கள் கட்சியில் சேர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்படுவதாகவும் அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரன் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, சசிகலா சிறை செல்ல உள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg