Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மேற்கு மோசூல் நகரை மீட்கும் நடவடிக்கையில் ஈராக் ராணுவம்!

In உலகம்
Updated: 09:48 GMT, Feb 19, 2017 | Published: 09:48 GMT, Feb 19, 2017 |
0 Comments
1278
This post was written by : Anojkiyan

இஸ்லாமிய தீவிரவாதிகளின் பிடியில் உள்ள கடைசி முக்கிய நகரமான மேற்கு மோசூல் நகரை மீட்டும் நடவடிக்கையில், ஈராக் ராணுவம் தாக்குதலை தொடங்கியுள்ளதாக ஈராக் பிரதமர் ஹைபர் அல் அபாதி அறிவித்துள்ளார்.

இதன் முதற்கட்மாக ஈராக் விமானங்கள் மில்லியன் கணக்கான எச்சரிக்கை துண்டு பிரசுரங்களை விநியோகித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

14 கிலோமீற்றர் வரையிலான பகுதியை கைப்பற்றியுள்ள ஈராக் படையினர், தொடர்ந்தும் தமது தாக்குலை முன்னெடுத்து முன்நோக்கி செல்வதாக ஈராக் ராணுவம் குறிப்பிட்டுள்ளது.

இத்தாக்குதலை மேலும் வலுப்படுத்தும் வகையில் கவச வாகனங்கள், பீரங்கிகள் ஆகியன குவிக்கப்பட்டுள்ளன.

முற்றுகையின் படி, மோசூலில் சுமார் 650,000 பொது மக்கள் இருப்பதாக அறிக்கையொன்று கூறுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg