Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆதவனின் இணை அனுசரணையில் இடம்பெற்ற முத்தமிழ் விழா

In இலங்கை
Published: 06:00 GMT, May 22, 2017 |
0 Comments
1205
This post was written by : Varshini

ஆதவனின் இணை அனுசரணையில், கொழும்பு பல்கலைக்கழக தமிழ்ச் சங்கத்தின் முத்தமிழ் விழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3.30 மணிக்கு இடம்பெற்ற இந் நிகழ்வின் பிரதம அதிதியாக, யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் கலந்துகொண்டிருந்தார்.

நிகழ்வில் நடனம், நாட்டியம், இசை, சிறப்புப் பட்டிமன்றம் என பல்வேறு கலை இலக்கிய படைப்புக்கள் இடம்பெற்று, பார்வையாளர்களின் அமோக வரவேற்பை பெற்றன.

இந் நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள், கலைஞர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து சிறப்பித்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg