Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

உற்சாக பானங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமற்றது: கனேடிய சங்கம்

In கனடா
Updated: 06:53 GMT, Sep 26, 2017 | Published: 06:53 GMT, Sep 26, 2017 |
0 Comments
1140
icon_com
This post was written by : Risha
energy

விளையாட்டு மற்றும் உற்சாக பானங்களை குழந்தைகள் மற்றும் இள வயதினர் நுகரக் கூடாது எனவும், இப்பான வகைகளின் விற்பனை தடை செய்யப்படப் போவதாகவும் கனேடிய குழந்தை மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது.

குறித்த சங்கத்தினால் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்டுள்ள புதிய நிலை அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி உற்சாக பானங்களில் உள்ளடக்கப்பட்டுள்ள சீனியின் அளவு அதிகமாகக் காணப்படுவதால் உடல் பருமன் அதிகரிப்பு மற்றும் பல் சொத்தை போன்றவற்றை ஏற்படுத்தும் என அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உற்சாகப் பானங்களானது சோர்வை குறைப்பதுடன், ஒருமுகத்தன்மையை ஊக்குவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஊக்க பானங்கள் பெரியவர்களைவிட குழந்தைகளையும், இள வயதினரையும் கடுமையாக பாதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg