Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாகிஸ்தானின் அதிரடி வீரருக்கு தடை

In கிாிக்கட்
Updated: 08:41 GMT, Sep 30, 2017 | Published: 08:41 GMT, Sep 30, 2017 |
0 Comments
1436
This post was written by : Risha
umar-akmal-1489921810-7259

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் உமர் அக்மலுக்கு அந்நாட்டு கிரிக்கெட் சபையினால் போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உமர் அக்மல் கிரிக்கெட் சபையின் விதிமுறைகளை மீறியுள்ளதாக தெரிவித்தே இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் மூன்று சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டதுடன், ஒரு மில்லியன் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆர்தருக்கும், உமர் அக்மலுக்கும் இடையே கடந்த மாதம் ஏற்பட்ட மோதலையடுத்தே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg