Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எல்லை நிர்ணய வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக மனுத்தாக்கல்!

In இலங்கை
Updated: 15:44 GMT, Dec 4, 2017 | Published: 13:07 GMT, Dec 4, 2017 |
0 Comments
1163
icon_com
This post was written by : Ravivarman
Gavel and scales

எல்லை நிர்ணய வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் விதானகமகே ஹெலப்ரிய நந்தராஜா அடிப்படை உரிமை மனு ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தல் அம்பகமுவ பிரதேச சபையினை பகுதிகளாக பிரிப்பதாகவும் அதன் காரணமாக தனது மற்றும் பிரதேச மக்களினது அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாகவும் குறித்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது குறித்து தடையுத்தரவு ஒன்றினைப் பிறப்பிக்குமாறு தெரிவித்து குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மனுவின் பிரதிவாதிகளாக அமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சின் செயலாளர் மற்றும் தேர்தல்கள் அணைக்குழு உறுப்பினர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)