Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பா.ஜ.கவின் வெற்றிக்கு பிரபலங்கள் தேவையில்லை – பிரதமர் மோடி

In இந்தியா
Updated: 06:44 GMT, Mar 4, 2018 | Published: 06:42 GMT, Mar 4, 2018 |
0 Comments
1156
This post was written by : Yuganthini

பா.ஜ.கவின் வெற்றிக்கு இளைஞர்கள் இருக்கின்றார்கள். எமக்கு பிரபலங்கள் எவரும் தேவையில்லையென, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற பா.ஜ.கவின் மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது,

‘ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ், அனைத்து தேர்தல்களில் தொடர் தோல்வியை சந்தித்து வரலாறு காணாத சரிவை தற்போது கண்டு வருகின்றது.

அத்துடன் வட, கிழக்கு மாநிலங்களில் நடைபெற்று முடிந்த தேர்தலின் வெற்றியை, பா.ஜ.கவின் ஆதரவாளர்களுக்கு சமர்ப்பிக்கின்றேன். அவர்களால் தான் நாங்கள் வெற்றியடைந்தோம்.

எங்களின் கட்சியை சிலர் குறைத்து மதிப்பிட்டிருந்தனர். அவ்வாறானவர்கள் தேர்தலின் ஊடாக எங்களின் வல்லமையை நன்கு உணர்ந்திருப்பார்கள் எனவும், பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg