Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

New film

In சினி துணுக்கு
November 10, 2017 5:16 pm gmt |
0 Comments
1171
’மேயாத மான்’ படத்தை தொடர்ந்து நடிகை ப்ரியா பவானி ஷங்கர் அடுத்ததாக சூர்யா – கார்த்தி கூட்டணியில் உருவாகவிருக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்....
In திரை விமர்சனம்
November 9, 2017 12:37 pm gmt |
0 Comments
1285
திட்டிவாசல் எப்படியான திரைப்படம்? மலை கிராமம் ஒன்றுக்கு தலைவராக வருகிறார் நாசர். அவரது சொல்லுக்கு கட்டுப்பட்டு அந்த ஊர் மக்கள் அனைவரும் அவரை பின்பற்றி நடக்கின்றனர். அந்த ஊரின் நல்லது, கெட்டது அனைத்தையும் முடிவு செய்யும், நாசர் அந்த ஊருக்கே காவலாக விளங்குகிறார். இந்நிலையில், அந்த ஊர் கிராம மக்களை அங்க...
In சினி துணுக்கு
November 8, 2017 10:05 am gmt |
0 Comments
1127
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் த்ரிஷா அடுத்து ‘பரமபதம் விளையாட்டு’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார்....
In சினி துணுக்கு
October 26, 2017 5:26 pm gmt |
0 Comments
1243
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வேலைக்காரன்’ படமும், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘குப்பத்து ராஜா’ படமும் ஒரே தினத்தில் வெளியாக இருக்கிறது....
In சினிமா
September 19, 2017 11:19 am gmt |
0 Comments
1318
விஜய் சேதுபதி தனது அடுத்த படத்தில் மூன்று வித்தியாசமான கதாப்பாத்திரங்களில் நடிக்க  உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எல்லா வயதினரையும் தனது வசீகர நடிப்பால் அடிமையாக்கியவர் விஜய் சேதுபதி . வித்தியாசமான கதைக் களம் , கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார். அவர் திரைத்துறைக்குள் நுழைந்து 5 வருடங்கள்தான் ஆ...
In சினிமா
September 14, 2017 11:57 am gmt |
0 Comments
1374
இயக்குனர் கௌதம் மேனன் இயக்கவிருக்கும் புதிய படத்தில் நடிகர் அருண் விஜய் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அஜீத் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கிய படம் ‘என்னை அறிந்தால்’. இந்தப் படத்தில் அருண் விஜய் வில்லனாக நடித்துள்ளார். அவர், மீண்டும் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தற்ப...
In சினிமா
August 22, 2017 8:16 am gmt |
0 Comments
1414
சூப்பர் ஸ்டாரின் எளிமை தன்னை வியக்க வைப்பதாக `காலா’ படத்தில் அவருடன் நடித்து வரும் நாயகிகளில் ஒருவரான நடிகை ஹுமாகுரேஷி தெரிவித்துள்ளார். `காலா’ படத்தில் ரஜினி ஜோடியாக ஈஸ்வரி ராவ் நடிக்கிறார். ‘கபாலி’ போலவே ‘காலா’ படத்திலும் ரஜினி வயதான தோற்றத்தில் நடித்து வருகிறார். இதில் ஹிந்தி நடிகைகள் ...
In சினிமா
July 25, 2017 12:11 pm gmt |
0 Comments
1469
இறுதிச்சுற்று திரைப்படத்தின் ஊடாக பல வருடங்களுக்கு பின்னர் மீண்டும் தமிழ் திரையுலகை எட்டிப்பார்த்துள்ள மாதவன், விக்ரம் வேதா படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சற்குணம் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நீண்ட இடைவெளியின் பின்னர் இறுதிச்சுற்று, விக்ரம் வேதா என தொடர் வெற்றிபடங்களை தந்துவர...
In சினிமா
March 1, 2017 9:26 am gmt |
0 Comments
1206
விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ‘விஜய் 61’ படத்தில் நடித்து வருகிறார்.    இப்படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் இவருக்கு ஜோடியாக சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால் ஆகியோர் நடித்து வருகிறார்கள். மேலும் சத்யராஜ் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர...
In சினிமா
February 24, 2017 10:26 am gmt |
0 Comments
1196
ரஞ்சித் மற்றும் ரஜினி மீண்டும் இணையும் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்க உள்ளார் என செய்திகள் வெளியாகி உள்ளது. இப்போது கபாலிக்கு பிறகு ரஜினி , பா. ரஞ்சித் கூட்டணி மீண்டும் இணையும் படத்தை நடிகர் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்த படம் ஷங்கரின் 2.0 படத்துக்குப் பிறகு இது ஆரம்ப...
In சினிமா
February 17, 2017 10:44 am gmt |
0 Comments
1201
சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில்,  ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக, மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் தலைப்பை படக்குழு  வெளியிட்டுள்ளது. சிவகார்த்திகேயன் தீவிர ரஜினி ரசிகர் என்பது நாம் அனைவரும் அறி...
In சினிமா
January 22, 2017 10:22 am gmt |
0 Comments
1216
இயக்குனர் பாண்டியராஜனின் மகன் ப்ரித்வி. 2006ம் ஆண்டு ‘கை வந்த கலை’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். திரையுலகில் பிரகாசிக்க இன்னமும் போராடிக்கொண்டிருக்கிறார். தனது அறிமுக ராசி ‘ஒர்க் அவுட்’ ஆகாததால் தந்தை பாண்டியராஜன் காலத்து ராசியை துணைக்கு அழைக்கும் விதமாக 80களின் கதைக்கு தாவ...
In சினிமா
December 25, 2016 12:28 pm gmt |
0 Comments
1158
எதிர்வரும்  29 ஆம் திகதி வெளிவரவிருக்கும் படம் ‘துருவங்கள் பதினாறு’ இப்படத்தைப் புதுமுக இயக்குநர் கார்த்திக் நரேன்  இயக்கியிருக்கிறார். ரகுமான் பிரதான பாத்திரம் ஏற்று நடித்துள்ளார். இப்படத்தை ட்ரீம்  பேக்டரியுடன் இணைந்து வீனஸ் இன்போடெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பில் மலர் வெளியிடுகிறார். இந்த ...
In சினிமா
November 22, 2016 11:39 am gmt |
0 Comments
1146
நயன்தாரா நடித்த முதல் திகில் படமான ‘மாயா’ படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் ‘டோரா’ என்ற திகில் படத்தில் நடித்து வருகிறார். மேலும் சக்ரிடோலட்டி இயக்கத்தில் ‘கொலையுதிர்க்காலம்’ என்ற திகில் படத்திலும் நடிக்கவுள்ளார். இந்நிலையில் மேலும் ஒரு திகில் பட...
In சினிமா
November 15, 2016 10:49 am gmt |
0 Comments
1274
எதிர்வரும் வெள்ளிக்கிழமை நயன்தாராவின் பிறந்தநாள். இதனையொட்டி வியாழன் நள்ளிரவில் அவர் நடித்துள்ள புதிய படத்தின் தலைப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்படவுள்ளன. மாயா படத்தின் வெற்றிக்குப் பிறகு தன் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் தருகிற படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார் நயன்தாரா. மீஞ்சுர் கோபி இ...