[vc_row][vc_column width=”2/3″]

  NEWSFLASH
Next
Prev
ஞானசார தேரருக்கு நாளை வரை விளக்கமறியல்!
டைக்ரே தலைநகரை கைப்பற்றிய எத்தியோப்பிய இராணுவம்!
கொலை குற்றச்சாட்டுக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத் துப்பாக்கி மீட்பு!
தடை செய்யப்பட்ட நினைவுகளும் – தடை செய்யப்படாத நினைவுகளும் – நிலாந்தன்.
நீரில் அடித்துச் செல்லப்பட்ட பாடசாலை மாணவன் உயிரிழப்பு!
அனோஜன் விடுதலை முயற்சி வேகம்; சட்ட நிபுணர்கள் குழு சவுதி பயணம்!
இலங்கையின் எரிபொருள் இறக்குமதிச் செலவு 61% அதிகரிப்பு!
முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

ஆன்மீகம்

யாழ்ப்பாணத்தில் முதலாவது சைவ மாநாடு!

ஹட்டன் பகுதியை மையமாக கொண்டு இயங்கும் பிரணவம் அறக்கட்டளை அதன் ஸ்தாபக தலைவர் சித்ரவேல் ரமேஷ்பாபு ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நல்லூர் இலங்கலைஞர் மண்டபத்தில் முதலாவது சைவ மாநாடு...

Read moreDetails
[/vc_column][vc_column width=”1/3″ sticky_sidebar=”yes” set_as_sidebar=”yes”][vc_widget_sidebar sidebar_id=”home”][vc_widget_sidebar sidebar_id=”home-3-loop”][/vc_column][/vc_row][vc_row full_width=”stretch_row” css=”.vc_custom_1483584986908{margin-bottom: 40px !important;padding-top: 40px !important;background-color: #212121 !important;}”][vc_column]
[/vc_column][/vc_row][vc_row full_width=”stretch_row” css=”.vc_custom_1483585071691{margin-bottom: 40px !important;padding-top: 40px !important;background-color: #f5f5f5 !important;}”][vc_column][/vc_column][/vc_row]

Latest Post

தடை செய்யப்பட்ட நினைவுகளும் – தடை செய்யப்படாத நினைவுகளும் – நிலாந்தன்.

திலீபனின் சிலையை முன்வைத்து மீண்டும் இரண்டு தமிழ்த் தேசியக் கட்சிகள் மோதிக் கொள்கின்றன.வழமையாக திலீபனின் நினைவு நாளுக்கு முன்பு அல்லது நினைவு நாளின் போது முரண்பாடுகள் வெடித்தெழுவதுண்டு....

Read moreDetails
நீரில் அடித்துச் செல்லப்பட்ட பாடசாலை மாணவன் உயிரிழப்பு!

சமனலவெவ (Samanalawewa) பகுதிக்கு கல்விச் சுற்றுலா சென்றிருந்த 16 வயதுடைய மாணவர் ஒருவர், நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாரின் தகவலின்படி, மொனராகலையைச் சேர்ந்த...

Read moreDetails
அனோஜன் விடுதலை முயற்சி வேகம்; சட்ட நிபுணர்கள் குழு சவுதி பயணம்!

சமூக ஊடகப் பதிவு ஒன்றின் காரணமாக மத நிந்தனைக் குற்றச்சாட்டில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கை நாட்டவரான சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுத் தரும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ள...

Read moreDetails
டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தையும் விஞ்சியது!

இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அந்தப் பிரிவு வெளியிட்டுள்ள...

Read moreDetails
மூத்த திரைப்பட இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானார்!

இந்தியத் திரையுலகின் மிகச் சிறந்த மற்றும் புதுமையான பல படங்களை இயக்கியதற்காகப் புகழ்பெற்ற மூத்த திரைப்பட இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ், நேற்றிரவு (03) சென்னையில் உள்ள...

Read moreDetails
இலங்கையின் எரிபொருள் இறக்குமதிச் செலவு 61% அதிகரிப்பு!

2026 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் (ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை) எரிபொருள் இறக்குமதிக்காக இலங்கை 4,072.1 மில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலவிட்டுள்ளது. இலங்கை மத்திய...

Read moreDetails
முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் இலங்கை ஆகிய அணிகள் பங்கேற்கும் ஒருநாள் முத்தரப்புத் தொடருக்காக, 16 பேர் கொண்ட இலங்கை அணியை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. குசல்...

Read moreDetails
அணு ஆயுதத் திட்டத்தை ஈரான் கைவிட்டதாக ட்ரம்ப் அறிவிப்பு!

ஈரானுடனான மோதல் தொடங்கி எட்டு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், அணு ஆயுதங்களை உருவாக்கும் திட்டங்களை ஈரான் "கிட்டத்தட்ட கைவிட்டுவிட்டதாக" அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தைக்...

Read moreDetails
ரியாத்தில் உள்ள அராம்கோ நிறுவனத்தின் வளாகத்தில் ஹவுத்திகள் தாக்குதல்!

யேமனின் சனா மற்றும் பிற மாகாணங்கள் மீது சவுதி அரேபியா நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, சவுதியின் தலைநகரான ரியாத்தில் உள்ள அராம்கோ (Aramco) நிறுவனத்தின் வளாகம் ஒன்றை...

Read moreDetails
ரூ.36.5 மில்லியனும் அதிகம் பெறுமதியான தங்க நகைகளுடன் தொழிலதிபர் கைது!

நாட்டிற்குள் தங்க நகைகளை மறைத்து கடத்தி வந்து, கட்டுநயாக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து (BIA) அவற்றை வெளியே கொண்டு செல்ல முயன்றதாகக் கூறப்படும் சம்பவத்தில் இலங்கை...

Read moreDetails
Page 1 of 7481 1 2 … 7,481

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist

Translate: