Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்காவிற்கெதிரான தாக்குதலில் நவீன ரக ஆயுதங்கள் இல்லை என்கிறது ரஸ்யா!

In ஐரோப்பா
Updated: 08:08 GMT, Apr 14, 2018 | Published: 08:08 GMT, Apr 14, 2018 |
0 Comments
1057
This post was written by : Anojkiyan

அமெரிக்காவிற்கெதிராக சிரிய அரசு படையினால், தொடுக்கப்படும் தாக்குதலின் போது தங்களது நவீன ரக ஆயுதங்கள் பயன்படுத்தவில்லை என ரஸ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மாறாக, சோவியத் ரஸ்ய காலத்தில் பயன்படுத்தப்பட்ட பழைய ஆயுதங்களையே, சிரிய இராணுவத்தினர் பயன்படுத்தி வருவதாகவும் ரஸ்ய கூறியுள்ளது.

சிரியாவின் ஆயுத கிடங்குகள் மீது பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் அமெரிக்க வான் படையினர் உக்கிர தாக்குதல் நடத்தி வருவதன் பின்னணில் ரஸ்யா இந்த கருத்தினை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, ஹோம்ஸ் மாகாணத்தில் ஒரு இராணுவ தளத்தை இலக்கு வைத்து அமெரிக்க கூட்டணிப் படைகளால் நடத்தப்பட்ட தாக்குதல் முறியடிக்கப்பட்டு, அவை தங்கள் பாதையில் இருந்து திருப்பப்பட்டுள்ளதாகவும், அதில் மூன்று குடிமக்கள் காயமடைந்துள்ளதாகவும் சிரியா அரசு தெரிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)