Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சினிமா

In சினிமா
July 10, 2018 5:35 pm gmt |
0 Comments
1409
லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், உருவாகியுள்ள ‘2.0’ திரைப்படம் எதிர்வரும் நவம்பர் மாதம் 29ஆம் திகதி வெளியாகவுள்ளதாக இயக்குநர் ஷங்கர் அறிவித்துள்ளார். இயக்குநர் ஷங்கர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில்  இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மிகவும் பிரமாண்டமாக உர...
In சினிமா
July 10, 2018 11:01 am gmt |
0 Comments
1044
கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து சியான் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் ஆரம்பிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் முன்னணி நாயகர்களில் ஒருவரான விக்ரம் தற்போது ஹரி இயக்கத்தில் சாமி ஸ்கொயர் படத்தில் நடித்து வருகிறார். மேலும், கௌதம்மேனன்...
In சினிமா
July 10, 2018 10:14 am gmt |
0 Comments
1050
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், பாடகர் என பல்முக திறமைகளை கொண்ட டி. ராஜேந்தர், தற்போது, 11 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளார். தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகும் படத்திற்கு “இன்றைய காதல் டா” என தலைப்பு சூட்...
In சினிமா
July 10, 2018 9:33 am gmt |
0 Comments
1032
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்துக்கு `மாநாடு’ என   பெயர் வைத்துள்ளதாக   இயக்குநர் வெங்கட் பிரபு அறிவித்துள்ளார். ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்...
In சினிமா
July 10, 2018 9:25 am gmt |
0 Comments
1098
தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் அனுபமா பரமேஸ்வரனுக்கும், பிரகாஷ்ராஜுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அனுபமா அதனை மறுத்திருக்கிறார் . பிரேமம் படம் மூலம் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் தனுஷ் ஜோடியாக கொடி படத்தில் நடித்தார். தெலுங்கில் முன்னணி நாயகியாக வலம் வரு...
In சினிமா
July 10, 2018 9:03 am gmt |
0 Comments
1079
ஹரி இயக்கத்தில் விக்ரம் – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் `சாமி ஸ்கொயர்’ படத்தின் `அதிரூபனே’ என்று ஆரம்பிக்கும் பாடல் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. ஹரி இயக்கத்தில் `சாமி’ படத்தின் இரண்டாவது பாகம் சாமி ஸ்கொயர் என்ற பெய...
In சினிமா
July 9, 2018 5:00 pm gmt |
0 Comments
1104
சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தமிழ்ப்படம் 2’ படம் வெளியாகும் திகதி தொடர்பில் வெளியிடப்பட்ட போஸ்டரானது, சர்கார் படத்தை கேலி செய்வதைப் போன்று அமைந்துள்ளது. சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் தமிழ் படத்தின் இரண்டாவது பாகமாக ‘தமிழ்ப்படம் 2’ உருவாகி இருக்கிறது. சிவா நாயகனா...
In சினிமா
July 9, 2018 4:46 pm gmt |
0 Comments
1073
நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால், தனது படத்தை ஆயுத பூஜை தினத்தில் வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளார். ‘இரும்புத்திரை’ படத்திற்குப் பிறகு விஷால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சண்டக்கோழி 2’. லிங்குசாமி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் பட...
In சினிமா
July 9, 2018 4:36 pm gmt |
0 Comments
1038
முன்னணி நடிகையாக இருக்கும் ஹன்சிகா தற்போது நடிக்க இருக்கும், நாயகிக்கு முக்கியத்தும் உள்ள படத்தில் பிரபல இசையமைப்பாளர் இணைந்திருக்கிறார். ஹன்சிகா தற்போது நாயகியை மையப்படுத்தி உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அறிமுக இயக்குனர் யூ.ஆர்.ஜமீல் இயக்குகிறார். இப்படத்திற்கு இசையமைப்பதற்கு பிரபல...
In சினிமா
July 9, 2018 2:24 pm gmt |
0 Comments
1036
‘பீம்’ என்ற படத்தில் அம்பேத்கராக நடிக்கவுள்ள நடிகர் ராஜகணபதியின் புகைப்படம்  அம்பேத்கரை போலிருக்க அதனை அரசியல்வாதிகள் தமது கட்சி பதாகைகளில் பயன்படுத்தி வருகின்றனர். அரசியல் பதாகைகளில் காணப்படும் ராஜகணபதியின் புகைப்படத்தினை அசல் அம்பேத்கர் என மக்களும் நம்பி வருகின்றனர். சென்னை வள்ளலார் நகர், கொருக்குப...
In சினிமா
July 8, 2018 1:20 pm gmt |
0 Comments
1610
குறும்படங்கள் மற்றும் நாடகத் தொடர்களில் நடித்துவரும் கொரிய நடிகையான ஷோ சூயூவிற்கு தமிழகத்தில் பெரும் ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது. நடிகை என்பதைத் தாண்டி டுவிட்டரில் அவர் வெளியிட்ட வில்லிலிருந்து அம்பு விடுவது போன்ற புகைப்படம் தமிழக இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறித்த கொரிய...
In சினிமா
July 8, 2018 7:08 am gmt |
0 Comments
1039
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் புதிய படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், குறித்த படத்தில் பேராசிரியர் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்குகின்ற இப்படத்தின் படப்பிடிப்பு மேற்கு வங்காளத்தில் வேகமாக நட...
In சினிமா
July 7, 2018 11:46 am gmt |
0 Comments
1084
சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி தொடர் மூலம் இரசிகர்களை கவர்ந்த கவின், நட்புன்னா என்னனு தெரியுமா என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். குறித்த படம் தற்போது வெளியாகவுள்ள நிலையில் படம் தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளதாவது, “நட்புன்னா என்னனு தெரியுமா என்ற இப்படம் நட்பையும் காதலையும்...
In சினிமா
July 7, 2018 11:15 am gmt |
0 Comments
1055
சிறந்த குறும்படங்கள், திரைப்படங்கள் மற்றும் சிறந்த இயக்குநர்கள் ஆகியோரை ஊக்குவிக்கும் பொருட்டு டீக்கடை சினிமா விருது வழங்கப்படவுள்ளது. டீக்கடை சினிமா என்ற அமைப்பு, சிறந்த குறும்படங்களை தேர்ந்தெடுத்து விருதுகளை வழங்கி வருகின்றது. ஆனால் இம்முறை குறும்படங்கள் மட்டுமின்றி சிறந்த திரைப்படங்களுக்கும் விருத...
In சினிமா
July 7, 2018 10:42 am gmt |
0 Comments
1054
‘சஞ்சு’ என்ற பெயரில் நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கையை இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி திரைப்படமாக இயக்கி வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் சஞ்சய் தத்தின் வேடத்தில் நடித்த ரன்பூர் கபூர், முழுமையாக அவரைப் போன்றே மாறியுள்ளமையானது இரசிகர்களை ஆச்சரியத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றுள்ளது. ரன்பூர் கப...